உலகம் முழுவதும் ஒரே நாளில் 2.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு Jul 12, 2020 2363 உலக அளவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சத்து 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24...